கனுரி மொழி
From Wikipedia, the free encyclopedia
கனுரி மொழி என்பது வட ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இன்றைய அளவில் இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
விரைவான உண்மைகள் Kanuri, நாடு(கள்) ...
Kanuri | |
---|---|
நாடு(கள்) | நைஜர் , நைஜீரியா, சாட் , கமரூன் |
பிராந்தியம் | மேற்கு ஆப்பிரிக்கா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 4 million (1987 figures) (date missing) |
Nilo-Saharan(controversial)
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | kr |
ISO 639-2 | kau |
ISO 639-3 | Variously: kau — Kanuri (generic) knc — Central Kanuri kby — Manga Kanuri krt — Tumari Kanuri bms — Bilma Kanuri kbl — Kanembu |
Map of the majority usage of the five major languages of the Kanuri language group.
|
மூடு