From Wikipedia, the free encyclopedia
கந்துகஸ்தூரி (தாவர வகைப்பாடு : Abelmoschus moschatus) என்ற இந்த தாவரம் வாசனையுள்ள ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். மால்வேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இது இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இவற்றின் விதைகள் இனிப்பு சுவை கொண்டது. பூக்கள் கனரக சுகந்தம் கொண்டு மணம் வீசக்குக்கூடியது. இது ஒரு மூலிகைத் தாவரம் ஆகும்.
கந்துகஸ்தூரி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ஓர் வித்திலை |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malvales |
குடும்பம்: | |
பேரினம்: | Abelmoschus |
இனம்: | A. moschatus |
இருசொற் பெயரீடு | |
Abelmoschus moschatus Friedrich Kasimir Medikus | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.