From Wikipedia, the free encyclopedia
முழு கதிரவமறைப்பு (total solar eclipse) 2070, ஏப்பிரல் 11அன்று நிகழும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் சூரியனை விட பெரியதாக இருக்கும்போது முழு கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இது அனைத்து நேரடி சூரிய ஒளியையும் தடுக்கிறது. நாள் முழுதும் இருளாக மாறும். முழுமை புவியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய தடத்தில் நிகழ்கிறது, பகுதி கதிரவமறைப்பு சுற்றியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் தெரியும்.
, see Template:Infobox Solar eclipse | |
---|---|
மறைப்பின் வகை | |
அதியுயர் மறைப்பு | |
நேரங்கள் (UTC) | |
மேற்கோள்கள் | |
சாரோசு | ( of ) |
இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். ஓர் அரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.
சாரோசு 130 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும். இதில் 73 நிகழ்வுகள் அமையும். இந்தத் தொடர் கிபி 1096, ஆகத்து 20 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடங்கியது. 1059, ஆகத்து11 அன்று வலய கதிரவமறைப்புடன் முடிந்தது. முழு கதிரவமறைப்புகள் 1475 ஏப்பிரல் 5, முதல் 2232, சூலை 18 வரை முழு கதிரவமறைப்புகள் ஏற்பட்டன. இத்தொடரில் வலய கதிரவமறைப்புகள் ஏதும் நிகழவில்லை. இந்தத் தொடர் தனது73 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2394, அக்தோபர் 25 அன்று முடிவுறும். இதில் மிகநெடிய முழு கதிரவமறைப்பு 6 மணித்துளி, 41 நொடிகளுக்கு 1619, சூலை 11 இல் நிகழும். இத்தொடரின் அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது. சாரோசு தொடர் 130 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 73 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1096 ஆகத்து 20 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. முழுமையான கதிரவ மறைப்பாக 1475 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்புகள் 2232 சூலை 18 வரை தொடரும். இத்தொடரில் வலயக் கதிரவ மறைப்பு எதுவும் இடம்பெறாது. இத்தொடர் 73-ஆவது நிகக்ழ்வில் பகுதி மறைப்பாக 2394 அக்டோபர் 25 இல் முடிவடையும். இத்தொடரில் மிக நீண்ட முழுமையான மறைப்பு 1619 சூலை 11 இல் 6 நிமிடங்கள் 41 செக்கன்கள் நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[1]
1853-2300 வரையான காலப்பகுதியில் இத்தொடரின் 43–56 நிகழ்வுகள் | ||
---|---|---|
43 | 44 | 45 |
நவம்பர் 30, 1853 |
திசம்பர் 12, 1871 |
திசம்பர் 22, 1889 |
46 | 47 | 48 |
சனவரி 3, 1908 |
சனவரி 14, 1926 |
சனவரி 25, 1944 |
49 | 50 | 51 |
பெப்ரவரி 5, 1962 |
பெப்ரவரி 16, 1980 |
பெப்ரவரி 26, 1998 |
52 | 53 | 54 |
மார்ச் 9, 2016 |
மார்ச் 20, 2034 |
மார்ச் 30, 2052 |
55 | 56 | 57 |
ஏப்ரல் 11, 2070 |
ஏப்ரல் 21, 2088 |
மே 3, 2106 |
58 | 59 | 60 |
மே 14, 2124 |
மே 25, 2142 |
சூன் 4, 2160 |
61 | 62 | 63 |
சூன் 16, 2178 |
சூன் 26, 2196 |
சூலை 8, 2214 |
64 | 65 | 66 |
சூலை 18, 2232 |
சூலை 30, 2250 |
ஆகத்து 9, 2268 |
67 | ||
ஆகத்து 20, 2286 |
இந்த கதிரவமறைப்பு நெடிய அலைவுநேர இனெக்சு சுழற்சியின் பகுதியாகும். இது மாற்றுக் கணுக்களில் ஒவ்வொரு 358 நிலாமாதங்களிலும் (≈ 10,571.95 நாட்களில் அல்லது 29 ஆண்டுகளுக்கு 20 நாட்கள் குறைவான காலத்தில்) நிகழும்மிவற்றின் தோற்றமும் நெட்டாங்கும் நிலாமாதத்தோடு (புவியண்மை அலைவுநேரத்தோடு)ஒத்தியங்காமையால் ஒழுங்கற்றவையாக அமைகின்றன. மூன்றுசுழற்சிகளின் தொகுப்புநேரம்87 ஆண்டுகளுக்கு 2 மாதங்கள் குறைவான காலமாக(≈ 1,151.02 நிலா மாதங்களாக), அமைவதால், கதிரவமறைப்புகள் ஒத்திருக்கின்றன.
1901 முதல் 2100 இடையிலான இனெக்சு தொடர் நிகழ்வுகள்: | ||
---|---|---|
</img> </br>ஜூலை 20, 1925 </br> (சரோஸ் 125) |
</img> </br> ஜூன் 30, 1954 </br> (சரோஸ் 126) |
</img> </br> ஜூன் 11, 1983 </br> (சரோஸ் 127) |
</img> </br> மே 20, 2012 </br> (சரோஸ் 128) |
</img> </br> ஏப்ரல் 30, 2041 </br> (சரோஸ் 129) |
</img> </br> ஏப்ரல் 11, 2070 </br> (சரோஸ் 130) |
</img> </br> மார்ச் 21, 2099 </br> (சரோஸ் 131) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.