![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Gadchiroli_in_Maharashtra_%2528India%2529.svg/langta-640px-Gadchiroli_in_Maharashtra_%2528India%2529.svg.png&w=640&q=50)
கட்சிரோலி மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கட்சிரோலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கட்சிரோலியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() கட்சிரோலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | நாக்பூர் |
தலைமையகம் | கட்சிரோலி |
பரப்பு | 14,412 km2 (5,565 sq mi) |
மக்கட்தொகை | 9,70,294 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 67.33/km2 (174.4/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 6.93% |
படிப்பறிவு | 60.1% |
பாலின விகிதம் | 976 |
வட்டங்கள் | 12. பட்டியல்
|
மக்களவைத்தொகுதிகள் | கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை Election Commission website) |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-16 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1,704 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு