![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Harbor.Porpoisel.1.jpg/640px-Harbor.Porpoisel.1.jpg&w=640&q=50)
கடற்பன்றி
ஃபோகோனிடே குடும்பத்தைச் சேர்ந்த சிறிய செட்டாசியன் / From Wikipedia, the free encyclopedia
கடற்பன்றி(கடல்+பன்றி) (ஒலிப்புⓘ) ( Porpoises, mereswine) என்ற கடல்விலங்கு, திமிங்கிலத்திற்கும், டால்ஃபினுக்கும் உயிரியில் வகைப்பாட்டுத் தொடர்புடைய விலங்கு ஆகும். கடல் வழி பயணம் செய்பவர்களாலும், மீனவர்களாலும் சிறிய டால்ஃபின் என்றும், இவ்விலங்கு அழைக்கப்படுகிறது.பன்றித் திமிங்கிலம் என்ற பெயரும் இதற்குண்டு.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, பேரினங்கள் ...
Porpoises புதைப்படிவ காலம்:15.970–0 Ma Miocene-இக்காலம் | |
---|---|
![]() | |
Phocoena phocoena, டென்மார்க் | |
![]() | |
கடற்பன்றி குதிக்கும் அரிய காட்சி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | பற்பாலூட்டிகள் |
பெருங்குடும்பம்: | கடல்டால்ஃபின்கள் |
குடும்பம்: | மழுங்குமூக்கிகள் கிரே, 1825 |
பேரினம்: | . (எண்ணிக்கை) |
இனம்: | . (எண்ணிக்கை) |
பேரினங்கள் | |
கட்டுரையில் கொடுக்கப் பட்டுள்ளன. |
மூடு