பாலாடைக்கட்டியால் நிரப்பப்படும் பாரம்பரிய ஜார்ஜிய ரொட்டி From Wikipedia, the free encyclopedia
கச்சாப்பூரி என்பது பாலாடைக்கட்டியால் நிரப்பப்பட்டு தயாரிக்கப்படும் ஜார்ஜியாவின் பாரம்பரிய ரொட்டிவகை ஆகும். பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படும் இவ்வகை ரொட்டி பெரும்பாலும் பாலாடைக்கட்டி மற்றும் முட்டையினால் நிரப்பப்பட்டு சுடப்படுகிறது.[1]
வகை | உரொட்டி |
---|---|
தொடங்கிய இடம் | ஜார்ஜியா |
பரிமாறப்படும் வெப்பநிலை | சூட்டுடன் |
முக்கிய சேர்பொருட்கள் | பாலாடைக்கட்டி, முட்டை, மாவு |
கச்சாப்பூரிகள் வெவ்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.