கங்கா மகால் படித்துறை
வாரணாசியில் அமைந்துள்ள படித்துறை / From Wikipedia, the free encyclopedia
கங்கா மகால் படித்துறை (Ganga Mahal Ghat) (இந்தி : गंगा महल घाट) வாரணாசியில் கங்கை ஆற்றிலுள்ள முக்கிய படித்துறைகளில் ஒன்றாகும். பொ.ச. 1830 இல் நாராயண வம்சத்தால் கட்டப்பட்ட இந்தப் படித்துறை அசி படித்துறையின் வடக்கே உள்ளது. முதலில் இது அசி படித்துறையின் விரிவாக்கமாக கட்டப்பட்டது.[1] [2] [3] [4]
விரைவான உண்மைகள் கங்கா மகால் படித்துறை, அமைவிடம் ...
கங்கா மகால் படித்துறை | |
---|---|
உள்ளூர் பெயர் இந்தி: गंगा महल घाट | |
கங்கா மகால் படித்துறையின் முன்பக்கக் காட்சி | |
அமைவிடம் | வாரணாசி |
ஆள்கூற்றுகள் | 25.289675°N 83.006362°E / 25.289675; 83.006362 |
ஏற்றம் | 72.35 meters |
நிறுவனர் | நாராயண வம்சம் |
கட்டப்பட்டது | 1830 |
க்காக கட்டப்பட்டது | காசி அரசர்களின் அரச அரண்மனை |
கட்டிட முறை | உத்தரப் பிரதேச பாணி |
நிர்வகிக்கும் அமைப்பு | வாரணாசி நகர நிர்வாகம் |
உரிமையாளர் | காசி நாட்டு மகாராணியின் அறக்கட்டளை |
மூடு