ஔசுபூர்கு
From Wikipedia, the free encyclopedia
ஔக்சுபூர்கு (இடாய்ச்சு மொழி: Augsburg டாய்ச்சு ஒலிப்பு: [ˈʔaʊ̯ksbʊʁk] ( கேட்க)) என்பது செருமானியிலுள்ள பவேரியாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள ஒரு நகரம் ஆகும். இதன் பரப்பளவு 146.93 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 263,646 ஆகும். இது பவேரியாவிலேயே மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 446-561 மீ. உயரத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் நாடு ...
ஔசுபூர்கு | |
ஔக்சுபூர்கு மாநகர் மன்றமும் பிற வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடங்களும் | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | பவாரியா |
நிரு. பிரிவு | சுவாபியா |
மாவட்டம் | Urban district |
நகர முதல்வர் | குர்ட் கிரிப்ல் (CSU) |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 146.93 ச.கி.மீ (56.7 ச.மை) |
ஏற்றம் | 495 m (1624 ft) |
மக்கட்தொகை | 2,78,437 (31 திசம்பர் 2013) |
- அடர்த்தி | 1,895 /km² (4,908 /sq mi) |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | A |
அஞ்சல் குறியீடுs | 86150–86199 |
Area code | 0821 |
மூடு