From Wikipedia, the free encyclopedia
அல்ஹோன் அல்லது அல்கோன் (உருசியம்: Ольхо́н, ஆங்கில மொழி: Olkhon) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ).[1]
தென்கிழக்கு அல்ஹோன் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | பைக்கால் ஏரி |
பரப்பளவு | 730 km2 (280 sq mi) |
உயர்ந்த புள்ளி | சீமா மலை |
நிர்வாகம் | |
மாவட்டம் | சைபீரியா |
ஓப்லஸ்து | இர்கூத்ஸ்க் ஓப்லஸ்து |
மக்கள் | |
மக்கள்தொகை | 1,500 |
இனக்குழுக்கள் | புர்யாத் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.