ஒ.ச.நே - 03:30
From Wikipedia, the free encyclopedia
ஒ.ச.நே - 03:30 (UTC-03:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது கனேடிய மாகாணமான நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோரில், நியூஃபவுன்லாந்து சீர் நேரமாக பயன்படுத்தப்படுகின்றது.[1]