ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம்
From Wikipedia, the free encyclopedia
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) உக்ரைன் நாட்டின் மேற்கில்[1] அமைந்த ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் மாகாணத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். பிரபல உக்ரைனிய கவிஞரும், அரசியல்வாதியுமான இவான் பிராங்கோ[2] என்பவரின் நினைவாக இந்நகரத்திற்கு ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரம் எனப்பெயரிடப்பட்டது. 2021-ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 2,37,855 ஆகும்.
விரைவான உண்மைகள் ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் Івано-Франківськ, நாடு ...
ஐவானோ-பிராங்கிவ்ஸ்க்
Івано-Франківськ | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பிராங்கிவிஸ்க் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Ukraine Ivano-Frankivsk Oblast" does not exist. | |
ஆள்கூறுகள்: 48°55′22″N 24°42′38″E | |
நாடு | உக்ரைன் |
மாகாணம் | ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் |
மாவட்டம் | ஐவானோ-பிராங்கிவ்ஸ்க் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1662 |
அரசு | |
• மேயர் | மார்ட்சிங்கிவ் ருஸ்லான் ரோமனோவிச் |
பரப்பளவு | |
• மொத்தம் | 83.7 km2 (32.3 sq mi) |
ஏற்றம் | 260 m (850 ft) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 2,37,855 |
• அடர்த்தி | 2,800/km2 (7,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 76000–76030 |
வட்டாரக் குறியீடு | +380 342 |
இணையதளம் | mvk |
மூடு