ஐரோவாசியக் காட்டுமான்
பாலூட்டி / From Wikipedia, the free encyclopedia
Teleostomi
விரைவான உண்மைகள் ஐரோவாசியக் காட்டுமான், காப்பு நிலை ...
ஐரோவாசியக் காட்டுமான் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | கிரே, 1821 |
இனம்: | A. alces |
இருசொற் பெயரீடு | |
Alces alces (லின்., 1758) | |
வாழிடப் பரவல் | |
வேறு பெயர்கள் | |
Cervus alces Linnaeus, 1758 |
மூடு
ஐரோவாசியக் காட்டுமான் (elk அல்லது moose, Alces alces) என்பது புதிய உலக மான் வகைகளில் ஒன்று. பூமியில் வாழும் மான் குடும்ப உயிரினங்களில் மிகப் பெரியதாகும். இவை கனடா, அலாஸ்கா, நியூ இங்கிலாந்து, பென்னோஸ்காண்டியா, பால்டிக் நாடுகள் மற்றும் உருசியாவில் காணப்படுகின்றன. இவை ஓநாய், கரடிகள் மற்றும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. மற்ற வகை மான்களைப் போல் இல்லாமல் மூஸ்கள் தனியாக வாழ்கின்றன, கூட்டமாக வாழ்வது இல்லை. இவை பொதுவாக மெதுவாக நகரக் கூடியவை, ஆனால் கோபப்படுத்தப்பட்டால் வேகமாகவும், மூர்க்கத்தனத்துடனும் நடந்து கொள்ளும்.