![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/European_Russia_%2528orthographic_projection%2529.svg/langta-640px-European_Russia_%2528orthographic_projection%2529.svg.png&w=640&q=50)
ஐரோப்பிய உருசியா
From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய உருசியா (European Russia உருசியம்: Европейская Россия, உருசியம்: европейская часть России) என்பது உருசியாவின் மேற்குப் பகுதியும், அதிக மக்கள் தொகை உள்ள பகுதியும் ஆகும். இம்மக்கள் தொகை, ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் 15% ஆகும். நிலவியல் அடிப்படையில் இந்நிலப்பகுதி, ஐரோப்பாவில் உள்ளது. ஐரோப்பாவின் 40 சதவீத நிலப்பகுதி, இந்த ஐரோப்பிய உருசியப் பகுதியாகும். உருசியாவின் அடர்த்திக் குறைவாக உள்ள சைபீரியா, நிலவியல் அடிப்படையில் ஆசியாவில் உள்ளது.
விரைவான உண்மைகள் European Russia, பெரிய நகர் ...
European Russia | |
---|---|
பெரிய நகர் | மாஸ்கோ |
மக்கள் | Russian |
பரப்பு | |
• மொத்தம் | 3,969,100 km2 (1,532,500 sq mi) |
மக்கள் தொகை | |
• கணக்கெடுப்பு | ~110 million |
• அடர்த்தி | 27.5/km2 (71.2/sq mi) (160th) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2021[1] மதிப்பீடு |
• மொத்தம் | ₽85.823 trillion (அமெரிக்க டாலர்வார்ப்புரு:To USD trillion) |
• தலைவிகிதம் | ₽779,366 (US$வார்ப்புரு:To USD) |
மூடு