![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/85/Hydrogen-bromide-2D-dimensions.svg/langta-640px-Hydrogen-bromide-2D-dimensions.svg.png&w=640&q=50)
ஐதரசன் புரோமைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஐதரசன் புரோமைடு (Hydrogen bromide ) என்பது HBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் ஈரணு மூலக்கூற்றுச் சேர்மமாகும். நிறமற்ற நிலையில் இருக்கும் இவ்வாயு நிறமற்ற நீர்மமாகச் சுருங்குகிறது. ஐதரசன் புரோமைடு வாயு நீரில் கரைந்தால் ஐதரோபுரோமிக் அமிலம் உருவாகிறது. ஐதரசன் புரோமைடு மற்றும் ஐதரோ புரோமிக் அமிலம் என்பவை இரண்டும் வெவ்வேறானவை, ஆனால் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. பொதுவாக வேதியியலாளர்கள் ஐதரோ புரோமிக் அமிலத்தைத்தான் "HBr" என்று குறிப்பிடுவார்கள். இப்பயன்பாடு வேதியல் வல்லுநர்களுக்கு எளிமையான புரிதலையும் மற்றவர்களுக்கு சிறிய குழப்பத்தையும் அளிக்கும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோமேன்[1] | |||
இனங்காட்டிகள் | |||
10035-10-6 ![]() | |||
Beilstein Reference |
3587158 | ||
ChEBI | CHEBI:47266 ![]() | ||
ChEMBL | ChEMBL1231461 ![]() | ||
ChemSpider | 255 ![]() | ||
EC number | 233-113-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C13645 ![]() | ||
ம.பா.த | ஐதரோபுரோமிக்+அமிலம் | ||
பப்கெம் | 260 | ||
வே.ந.வி.ப எண் | MW3850000 | ||
| |||
UN number | 1048 | ||
பண்புகள் | |||
BrH | |||
வாய்ப்பாட்டு எடை | 80.91 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
மணம் | கடுங்கார்ப்பு | ||
அடர்த்தி | 3.6452 கி.கி/மீ3 (0 °செ, 1013 மில்லிபார்)[2] | ||
உருகுநிலை | −86.9 °C (−124.4 °F; 186.2 K) | ||
கொதிநிலை | −66.8 °C (−88.2 °F; 206.3 K) | ||
221 கி/100 மி.லி (0 °செ) 204 கி/100 மி.லி (15 °செ) 193 கி/100 மி.லி (20 °செ) 130 கி/100 மி.லி (100 °செ) | |||
கரைதிறன் | ஆல்ககால், கரிமக் கரைப்பன்களில் கரையும் | ||
ஆவியமுக்கம் | 2.308 மெகாபாசுகல் ( 21 °செ)இல் | ||
காடித்தன்மை எண் (pKa) | ~–9[3] | ||
காரத்தன்மை எண் (pKb) | ~23 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.325 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 820 mD | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-36.45--36.13 kJ mol−1[4] | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
198.696-198.704 J K−1 mol−1[4] | ||
வெப்பக் கொண்மை, C | 350.7 mJ K−1 g−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு