![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Hydrogen-iodide-2D-dimensions.svg/langta-640px-Hydrogen-iodide-2D-dimensions.svg.png&w=640&q=50)
ஐதரசன் அயோடைடு
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஐதரசன் அயோடைடு (Hydrogen iodide) என்பது HI மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு ஈரணு மூலக்கூறு ஐதரசன் ஆலைடு ஆகும். நீர்த்த கரைசலான HI கரைசல்கள் ஐதரோ அயோடிக் காடி அல்லது ஐதரையோடிக் காடி என்றழைக்கப்படும் வலிமைமிகு அமிலமாகும். கரிம மற்றும் கனிமச் சேர்மங்களின் தொகுப்புகளில் அயோடின் தயாரிப்பில் முதன்மை ஆதாரமாகவும், ஒடுக்கும் காரணியாகவும் HI உள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அயோடேன் | |
வேறு பெயர்கள்
ஐதரோஅயோடிக் காடி (நீர்த்த கரைசல்) அயோடின் ஐதரைடு | |
இனங்காட்டிகள் | |
10034-85-2 ![]() | |
ChemSpider | 23224 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16109203 |
வே.ந.வி.ப எண் | MW3760000 |
| |
UNII | 694C0EFT9Q ![]() |
பண்புகள் | |
HI | |
வாய்ப்பாட்டு எடை | 127.904 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற வாயு |
அடர்த்தி | 2.85 கி/மிலி (−47 °செ) |
உருகுநிலை | −50.80 °C (−59.44 °F; 222.35 K) |
கொதிநிலை | −35.36 °C (−31.65 °F; 237.79 K) |
தோராயமாக 245 கி/100 மிலி | |
காடித்தன்மை எண் (pKa) | −10 (நீரில், மதிப்பிடப்பது);[1] -9.5 (±1.0) [2] 2.8 (in acetonitrile)[3] |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0.38 டிபை |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மை, அரிக்கும் தன்மை உடையது, தீங்கானது மற்றும் எரிச்சலுாட்டும் மணமுடையது |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | hydrogen iodide hydroiodic acid |
R-சொற்றொடர்கள் | R20, R21, R22, R35 |
S-சொற்றொடர்கள் | S7, S9, S26, S45 |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாதது |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதரசன் புளுரைடு ஐதரசன் குளோரைடு ஐதரசன் புரோமைடு ஐதரசன் ஆசுடைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு