ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள் (United States Navy's Sea, Air, Land Teams அல்லது சுருக்கமாக Navy SEALs - நேவி சீல்ஸ்) என்பது ஐக்கிய அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படையும் ஐக்கிய அமெரிக்காவின் கடல்சார் பிரத்தியோக போர் கட்டளை மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் கட்டளையின் ஒர் பகுதியும் ஆகும்.[2]
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள்நேவி சீல்ஸ் United States Navy SEALs, செயற் காலம் ...
ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் கடல், வான், தரை அணிகள் நேவி சீல்ஸ் United States Navy SEALs | |
---|---|
![]() ஐ. அ. கடற்படையின் சிறப்பு போர்காலச் சின்னம் | |
செயற் காலம் | சனவரி 1962 - |
நாடு | ![]() |
கிளை | ![]() |
வகை | சிறப்பு நடவடிக்கைகள் படை கடல், வான், தரை |
பொறுப்பு | முக்கிய பொறுப்புக்கள்:
ஏனைய பணிகள்:
|
பகுதி | ![]() ![]() |
அரண்/தலைமையகம் | கொரனாடோ விட்டில் கிரீக் |
சுருக்கப்பெயர்(கள்) | நீராடிகள், அணிகள், பச்சை முகங்கள்[1] |
குறிக்கோள்(கள்) | "நேற்று மாத்திரம் இலகுவான நாளாயிருந்தது" "இது வெற்றியாளனாக இருக்க அளிக்கப்பட்டது" |
சண்டைகள் | வியட்நாம் போர் வட மேற்கு பாக்கித்தானில் போர் லெபனானில் பல்நாட்டுப் படைகள்
வளைகுடாப் போர்
சனநாயகத்தைக் காக்கும் நடவடிக்கை
நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை |
மூடு