ஐக்கிய அமீரக தேசிய தினம்
From Wikipedia, the free encyclopedia
தேசிய தினம் ( National Day) ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2ம் நாள் ஒருங்கிணைந்த ஏழு எமிரேட்டுகளின் இணப்பு நாளாகும்.[1] இதன் முதல் அதிபராக சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் தேர்ந்தெடுக்கப்பட்டார். விழா கொண்டாட்டங்களின் போது ஏழு எமிரேட்டுகளிலும் வான வேடிக்கைகள், வாகன அணிவகுப்பு மற்றும் பாரம்பரிய நடனம் போன்றவை நடைபெறுவது சிறப்பு வாய்ந்தவையாகும்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
விரைவான உண்மைகள் தேசிய தினம், கடைபிடிப்போர் ...
தேசிய தினம் | |
---|---|
துபாய் யூனியன் ஹவுஸில் உள்ள கொடிக் கம்பம், ஐக்கிய அமீரகம்;2007. | |
கடைபிடிப்போர் | ஐக்கிய அரபு அமீரகம் |
முக்கியத்துவம் | ஐக்கிய அரபு எமிரேட் முறையான தேசியமயமாக்குதல் 1971. |
நாள் | டிசம்பர் 2 |
நிகழ்வு | ஆண்டுக்கொருமுறை |
மூடு