From Wikipedia, the free encyclopedia
ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) என்பது இந்தியக் கடற்படையிடம் உள்ள 10 டீசல்-மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்பதாவது கப்பல் ஆகும்.[2] இது உருசியாவில் தயாரிக்கப்பட்டது.
ஐஎன்எஸ் சிந்துரக்சக் (INS Sindhurakshak) | |
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: |
ஐஎன்எஸ் சிந்துரக்சக் INS Sindhurakshak |
கட்டியோர்: | அட்மிரால்ட்டி கப்பல் கட்டுமிடம் |
துவக்கம்: | 16 பெப்ரவரி 1995 |
வெளியீடு: | 26 சூன் 1997 |
பணியமர்த்தம்: | 24 டிசம்பர் 1997 |
நிலை: | செயற்பாட்டில், தீவிபத்தில் சேதம் |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | சிந்துகோசு-வகை நீர்மூழ்கிக் கப்பல் |
பெயர்வு: | 2325 தொன் மேற்பரப்பில் 3076 தொன் நீரினுள்ளே |
நீளம்: | 72.6 m (238 அடி) |
வளை: | 9.9 m (32 அடி) |
Draught: | 6.6 m (22 அடி) |
உந்தல்: | 2 x 3650 hp diesel-electric motors 1 x 5900 hp motor 2 x 204 hp auxiliary motors 1 x 130 hp economic speed motor |
விரைவு: | Surfaced: 10 knots (19 km/h) Snorkel Mode: 9 knots (17 km/h) Submerged: 17 knots (31 km/h) |
வரம்பு: | Snorting: 6,000 mi (9,700 km) at 7 kn (13 km/h) Submerged: 400 மைல்கள் (640 km) at 3 knots (5.6 km/h) |
தாங்குதிறன்: | 52 பணியாளர்களுடன் 45 நாட்கள் வரை |
சோதனை ஆழம்: | ஆழம்: 240 m (790 அடி) Maximum Depth: 300 m (980 அடி) |
பணிக்குழு: | 68 (7 அதிகாரிகள் உட்பட)[1] |
போர்க்கருவிகள்: | 9M36 Strela-3 (SA-N-8) surface-to-air missile 3M-54 Klub-S anti-ship and land-attack missiles Type 53-65 passive wake homing torpedo TEST 71/76 anti-submarine active-passive homing torpedo 24 DM-1 mines in lieu of torpedo tube |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.