ஐஇஇஇ
From Wikipedia, the free encyclopedia
மின்னியல், மின்னணுவியல் பொறியாளர் கழகம் (Institute of Electrical and Electronics Engineers), சுருக்கமாகத் தமிழில் மிமிபொக (அல்லது ஐஇஇஇ, IEEE) என்பது ஓர் இலாபநோக்கற்ற தொழில்சார் குமுக நிறுவனம். இதன் தலைமையிடம் அமெரிக்காவில் நியூ யார்க்கு நகரத்தில் உள்ளது.[2] . இது மின்னியல் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் அமைந்த உலகளாவிய ஓர் அமைப்பு. இது தற்பொழுது 160க்கு மேலான நாடுகளில் இருந்து, 400,000 உறுப்பினர்களுக்கும் மேலானவர்கள் பங்கு கொள்ளும் பெரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது; இதில் 45% உறுப்பினர்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள்[3][4]
விரைவான உண்மைகள் வகை, நிறுவப்பட்டது ...
வகை | தொழில்சார் நிறுவனம் |
---|---|
நிறுவப்பட்டது | சனவரி 1, 1963 |
தலைமையகம் | நியூ யார்க் நகரம் |
தோற்றம் | அமெரிக்க மின்னியல் பொறியாளர்கள் கழகமும், வானொலிப் பொறியாளர்கள் கழகமும் இணைந்து உருவானது. |
வேலைசெய்வோர் | மோசே காம் (Moshe Kam), தற்போதைய தலைவர் |
சேவை புரியும் பகுதி | உலகம் தழுவியது |
Focus | மின்னியல், மின்னணுவியல், தொலைதொடர்பியல், கணினிப் பொறியியல், கணினி அறிவியல், தகவல்நுட்பவியல்[1] |
வழிமுறை | தொழிலக சீர்தரங்கள், கருத்தரங்குகள், வெளியீடுகள் |
வருமானம் | US$330 மில்லியன் |
உறுப்பினர் | 400,000+ |
இணையத்தளம் | http://www.ieee.org |
மூடு