ஏபிசி ஸ்டுடியோஸ்
From Wikipedia, the free encyclopedia
ஏபிசி ஸ்டுடியோஸ் (ABC Studios) அல்லது ஏபிசி சிக்னேச்சர்[1] (ABC Signature) என்பது வால்ட் டிஸ்னி தொலைக்காட்சியின் டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ் பிரிவின் கீழ் உள்ள ஒரு அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி தயாரிப்பு ஸ்டுடியோ நிறுவனம் ஆகும்.
விரைவான உண்மைகள் வகை, தலைமையகம் ...
வகை | துணை |
---|---|
தலைமையகம் | பர்பாங்க் கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனம் |
தாய் நிறுவனம் | டிஸ்னி தொலைக்காட்சி ஸ்டுடியோஸ் (வால்ட் டிஸ்னி தொலைக்காட்சி) |
மூடு
இது தி வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டுடியோ மற்றும் ஏபிசி தொலைக்காட்சி வலைப்பின்னலின் முதன்மை தயாரிப்புக் நிறுவனம் ஆகும். இந்த ஸ்டுடியோ 1985 இல் நிறுவப்பட்ட டச்ஸ்டோன் தொலைக்காட்சியின் முதல் நிறுவனம் ஆகும். மற்றும் 2007 இல் ஏபிசி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றப்பட்டது. இது ஏபிசி ஸ்டுடியோஸ் மற்றும் அசல் ஏபிசி சிக்னேச்சர் ஸ்டுடியோஸ் ஆகியவற்றுடன் இணைந்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 10, 2020 அன்று அதன் தற்போதைய அடையாளமாக 'ஏபிசி சிக்னேச்சர்' என பெயர் மாற்றிக்கொண்டது.