![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Apus_apus_cm01.jpg/640px-Apus_apus_cm01.jpg&w=640&q=50)
ஏபசு
From Wikipedia, the free encyclopedia
ஏபசு (Apus) என்ற பறவை பேரினமானது ஏபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக உழவாரன்கள் சிலவற்றை உள்ளடக்கியது. பொதுவாக இவை உழவாரன் என்று அழைக்கப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஏபசு, உயிரியல் வகைப்பாடு ...
ஏபசு | |
---|---|
![]() | |
ஏபசு ஏபசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | இசுகோபோலி, 1777 |
மாதிரி இனம் | |
ஏபசு ஏபசு[1] லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |
உரையினை காண்க |
மூடு
இவை உலகின் வேகமாக பறக்கும் பறவைகளில் ஒன்றாகும். இவை தகைவிலான் குருவிகளை ஒத்திருக்கின்றன. ஆனால் தொடர்புடையவை அல்ல. உழவாரன்கள் குறுகிய வால்களையும் அரிவாள் வடிவ இறக்கைகளையும் கொண்டுள்ளன. உழவாரன்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆகாயாத்தில் உயரமான இடத்தில் செலவிடுகின்றன. மிகக் சிறிய கால்களைக் கொண்டுள்ளன, மேலும் இவற்றை பெரும்பாலும் மேற்பரப்பில் ஒட்டிக்கொள்ள பயன்படுத்துகின்றன.