ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு
From Wikipedia, the free encyclopedia
ஏசியான் கால்பந்துக் கூட்டமைப்பு (ASEAN Football Federation (AFF)) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிறு கூட்டமைப்பாகும். இது தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டது. ஏசியான் என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஆகும்.
விரைவான உண்மைகள் உருவாக்கம், வகை ...
![]() AFF logo | |
![]() | |
உருவாக்கம் | 31 January 1984 [1] |
---|---|
வகை | Sports organization |
தலைமையகம் | Petaling Jaya, Selangor, மலேசியா |
உறுப்பினர்கள் | 12 உறுப்பு சங்கங்கள் |
President | ![]() |
வலைத்தளம் | www |
மூடு