எலிபேன்டுலசு
From Wikipedia, the free encyclopedia
எலிபேன்டுலசு (Elephantulus) என்பது மேக்ரோஸ்செலிடிடே குடும்பத்தின் யானை மூஞ்சூறு பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:[2]
- குட்டை மூக்கு யானை மூஞ்சூறு (எ. பிராச்சிரிஞ்சசு)
- கூம்பு யானை மூஞ்சூறு (எ. எட்வர்டி )
- சாம்பல் பாத யானை மூஞ்சூறு (எ. புசுசிப்சு)
- சாம்பால் யானை மூஞ்சூறு (எ. பசுகசு)
- புஷ்வெல்ட் யானை மூஞ்சூறு (எ. இன்டுபி)
- கிழக்கு பாறை யானை மூஞ்சூறு (எ. மியூரசு)
- கரூ பாறை யானை மூஞ்சூறு (எ. பிலிக்காடசு)
- மேற்கத்தியப் பாறை யானை மூஞ்சூறு (எ. உரூபெசுட்ரிசு)
விரைவான உண்மைகள் எலிபேன்டுலசு Elephantulus, உயிரியல் வகைப்பாடு ...
எலிபேன்டுலசு Elephantulus[1] | |
---|---|
எலிபேன்டுலசு, பின்னணியில் ஓணான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மேக்ரோசெலிடிடே |
பேரினம்: | எலிபேன்டுலசு ஓல்டுபீல்டு தாமசு & சீவான், 1906 |
மாதிரி இனம் | |
எலிபேன்டுலசு மையூரசு சுமித், 1831 | |
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
மூடு