From Wikipedia, the free encyclopedia
எல்சா விக்டோரியா குவிண்டானா (Elisa Victoria Quintana) வானியலிலும் கோள் அறிவியலிலும் நாசாகோடார்டு விண்வெளி பறப்பு மையத்தில் பணிபுரியும் ஓர் அறிவியலாளர் ஆவார். இவர் புறக்கோள்களைக் கண்டுபிடிப்பதிலும் அவற்றின் பான்மைகளை அறிவதிலும் தோற்றக் கோட்பாட்டிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் கெப்ளர் 186f புறக்கோளைக் கண்டுபிடித்து பெயர்பெற்றார்.[1] the first Earth-sized planet found in the habitable zone of a star other than the Sun.[2][3]
எலிசா விக்டோரியா குவிண்டானா Elisa Victoria Quintana | |
---|---|
குவிண்டானா பின்னணியில் ஒரு ஓவியர் வரைந்த கெப்ளர் 186f ஓவியம் | |
பிறப்பு | 1973 (அகவை 50–51) |
துறை | வானியல் |
பணியிடங்கள் | வானியலாளர், நாசா கோடார்டு விண்வெளி பறப்பு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம், கிராசுமோண்ட் கல்லூரி, சாந்தியாகஓ கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரெடு ஆடம்சு |
அறியப்படுவது | வானியல் |
இவர் நியூமெக்சிகோவில் அமைந்த சில்வர் நகரத்தில் பிறந்தார்.[4] இவரது தந்தையார் இலெராய் குவிண்டானா சிகானோ மொழிக் கவிஞர் ஆவார். இவரது பாட்டனார் ஒரு சுரங்கவியலாளர் ஆவார். இவர் தடை செய்யப்பட்ட சால்ட் ஆஃப் தெ எர்த் (1954) எனும் ஆலிவுட் திரைப்படத்தில் தோன்றியுள்ளார். இவர் தன் ஒன்பதாம் அகவையில் சாந்தியாகோவுக்குப் புலம்பெயர்ந்தார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.