![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/27/Elizabeth_Olsen_by_Gage_Skidmore_2.jpg/640px-Elizabeth_Olsen_by_Gage_Skidmore_2.jpg&w=640&q=50)
எலிசபெத் ஓல்சென்
அமெரிக்க நடிகை (பிறப்பு 1989) / From Wikipedia, the free encyclopedia
எலிசபெத் சேஸ் ஓல்சன் (பெப்ரவரி 16, 1989 , Elizabeth Chase Olsen) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1993ஆம் ஆண்டு முதல் மார்த்தா மார்சி மே மார்லின் (2011), சைலண்ட் ஹவுஸ் (2011), லிபரல் ஆர்ட்ஸ் (2012), ஓல்ட் பாய் (2013), காட்சில்லா (2014) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் எலிசபெத் ஓல்சென், பிறப்பு ...
எலிசபெத் ஓல்சென் | |
---|---|
![]() | |
பிறப்பு | எலிசபெத் சேஸ் ஓல்சன் பெப்ரவரி 16, 1989 (1989-02-16) (அகவை 35) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா ஐக்கிய அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | லிசி ஓல்சன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | நியூயார்க் பல்கலைக்கழகம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1993–இன்று வரை |
துணைவர் | ராபி ஆர்னெட் (2016 - தற்போது; நிச்சயதார்த்தம்) |
உறவினர்கள் |
|
மூடு
இவர் 2015ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சம் கதாபாத்திரமான வாண்டா மாக்சிமோஃப் / ஸ்கார்லெட் விட்ச்[1][2] என்ற மீநாயகன் கதாபாத்திம் மூலம் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4] 2021ஆம் ஆண்டு வாண்டாவிஷன் என்ற டிஸ்னி+ இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.[5]