![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Elaz%25C4%25B1%25C4%259F_in_Turkey.svg/langta-640px-Elaz%25C4%25B1%25C4%259F_in_Turkey.svg.png&w=640&q=50)
எலாஸ் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
எலாஸ் மாகாணம் (Elazığ Province, துருக்கியம்: Elâzığ ili , திமிலி மொழி : Suke Xarpêt [2] Kurdish ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும், இதன் தலைநகராக எலாஸ் நகரம் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் இந்த மாகாணத்தின் மக்கள் தொகை 568,753 ஆகும். மாகாணத்தின் மக்கள் தொகை 2000 இல் 569,616 ஆகவும் 1990 ல் 498,225 ஆகவும் இருந்தது. மாகாணத்தின் மொத்த பரப்பளவு 8,455 சதுர கிலோமீட்டர்கள் (3,264 sq mi), 826 km2 (319 sq mi) இந்த மாகாணத்தில் பல நீர்த்தேக்கங்களும், இயற்கை ஏரிகளும் உள்ளன. மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் செடின் ஒக்டே கல்திரிம் என்பவர் ஆவார். [3]
விரைவான உண்மைகள் எலாஸ் மாகாணம் Elazığ ili, நாடு ...
எலாஸ் மாகாணம்
Elazığ ili | |
---|---|
![]() துருக்கியில் எலாஸ் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | துருக்கி |
பகுதி | மையக்கிழக்கு அனதோலியா |
துணைப்பகுதி | மாலத்யா |
அரசு | |
• தேர்தல் மாவட்டம் | எலாஸ் |
• ஆளுநர் | எர்கயா யரக் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,455 km2 (3,264 sq mi) |
மக்கள்தொகை (2018)[1] | |
• மொத்தம் | 5,95,638 |
• அடர்த்தி | 70/km2 (180/sq mi) |
Area code | 00424 |
வாகனப் பதிவு | 23 |
இணையதளம் | elazig.gov.tr |
மூடு