எர்னஸ்ட் ஓட்டோ பெக்மன்
செருமானிய வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
எர்ன்ஸ்ட் ஓட்டோ பெக்மேன் (Ernst Otto Beckmann) (சூலை 4, 1853 - சூலை 12, 1923) ஒரு செருமானிய மருந்தாளர் மற்றும் வேதியியலாளர் ஆவார். இவர் பெக்மன் வெப்பமானியைக் கண்டுபிடித்ததற்காகவும், பெக்மன் மறுசீரமைப்பு வினையைக் கண்டுபிடித்ததற்காகவும் நினைவுகூரப்படுகிறார். [2]
விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...
![]() எர்னஸ்ட் பெக்மன் | |
பிறப்பு | (1853-07-04)சூலை 4, 1853 சோலிஞ்சென், செருமானியப் பேரரசு |
---|---|
இறப்பு | சூலை 12, 1923(1923-07-12) (அகவை 70) டாஹெல்ம் (பெர்லின்), வெய்மர் குடியரசு |
துறை ஆலோசகர் | எர்மான் கோல்ப்[1] |
அறியப்பட்டது | பெக்மன் மறுசீரமைப்பு வினை பெக்மன் வெப்பநிலைமானி |
மூடு