![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/McDonnell_Douglas_FA-18C_Hornet_of_VMFA-212_in_flight_over_the_South_China_Sea_on_8_October_2003_%25286638451%2529.jpg/640px-McDonnell_Douglas_FA-18C_Hornet_of_VMFA-212_in_flight_over_the_South_China_Sea_on_8_October_2003_%25286638451%2529.jpg&w=640&q=50)
எப்/ஏ-18
From Wikipedia, the free encyclopedia
எப்/ஏ-18 அல்லது எப்/ஏ-18 ஓர்னட் ஒரு இரட்டைப் பொறி மிகை ஒலி வேக, எல்லாக் காலநிலைக்கும் ஏற்ற, வானூர்தி தாங்கிக்கு இசைவுடைய பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இது நாய்ச்சண்டைக்காகவும் நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கவும் வடிவமைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் எப்-16 F/A-18 Hornet, வகை ...
எப்-16 F/A-18 Hornet | |
---|---|
![]() | |
வகை | பல்வகைத் தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | மக்டொனால்ட் டக்ளசு / போயிங் நோர்த்ரொப் |
வடிவமைப்பாளர் | ஐக்கிய அமெரிக்கா |
முதல் பயணம் | 18 நவம்பர் 1978 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ஈரூடகப் பிரிவு உரோயல் அவுத்திரேலிய விமானப்படை இசுபானிய விமானப்படை[1] |
தயாரிப்பு எண்ணிக்கை | F/A-18A/B/C/D: 1,480[2] |
அலகு செலவு | ஐ.அ$ 29–57 மில்லியன்(2006) |
முன்னோடி | நோர்த்ரொப் வைஎப்-17 |
மாறுபாடுகள் | மக்டொனால்ட் டக்ளஸ் சீஎப்-18 ஹை அல்பா ஆய்வு வாகனம் |
மூடு