![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d3/Large_brown_mantid_white.jpg/640px-Large_brown_mantid_white.jpg&w=640&q=50)
எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
மேன்டிசு ஆக்டோசுபிலோட்டா (Mantis octospilota) என்பது பொதுவாக எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி என்று அழைக்கப்படுகிறது. இது ஆத்திரேலியாவில் காணப்படும் கும்பிடுபூச்சி சிற்றினமாகும்.[1] இதன் பொதுவான பெயர் குறிப்பிடுவது போல, இது முதன்மையாக வயிற்றின் முதுகுப்புற மேற்பரப்பில் உள்ள எட்டுக் கருப்பு புள்ளிகளால் அடையாளம் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி, உயிரியல் வகைப்பாடு ...
எட்டுப் புள்ளி கும்பிடுபூச்சி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மேன்டிடே |
பேரினம்: | மேன்டிசு |
இனம்: | மே. ஆக்டோசுபிலோட்டா |
இருசொற் பெயரீடு | |
மேன்டிசு ஆக்டோசுபிலோட்டா வெசுட்டுவுட், 1889 | |
மூடு