![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b1/Spanish_Mosque_Hyderabad.jpg/640px-Spanish_Mosque_Hyderabad.jpg&w=640&q=50)
எசுப்பானியப் பள்ளிவாசல்
இந்தியாவிலுள்ள பள்ளிவாசல் / From Wikipedia, the free encyclopedia
எசுப்பானிய பள்ளிவாசல் ( Spanish Mosque ) (அசல் பெயர்: ஜமா மஸ்ஜித் ஐவான்-இ-பேகம்பேட்டை) இந்திய மாநிலமான தெலங்காணாவில் ஐதராபாத்திலுள்ள, பேகம்பேட்டையிலுள்ள பைகா அரண்மனைக்குள் உள்ள ஒரு பள்ளிவாசலாகும்.
விரைவான உண்மைகள் எசுப்பானிய பள்ளிவாசல், அடிப்படைத் தகவல்கள் ...
எசுப்பானிய பள்ளிவாசல் | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பேகம்பேட்டை, ஐதராபாத்து (இந்தியா), இந்தியா |
மூடு