From Wikipedia, the free encyclopedia
எசுசெக்சு மாவட்டம் என்பது ஐக்கிய அமேரிக்காவில் அமைந்துள்ள ஒரு கவுன்டி ஆகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நியூ செர்சி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. 2014இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 795,723 ஆகும். இது 2010இன் மக்கள் தொகை கணக்கெடுப்பான 783,987ஐ விட 1.5% அதிகமாகும்.[2] நியூ யோர்க் மாநகரப் பகுதியின் பகுதிகளுள் ஒன்றாக எசுசெக்சு மாவட்டம் விளங்குகிறது.
எசுசெக்சு மாவட்டம், நியூ செர்சி | |
---|---|
மில்பேர்ன் | |
நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம் | |
ஐக்கிய அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தின் அமைவிடம் | |
உருவாக்கப்பட்ட நாள் | March 7, 1683 |
named for | Essex County, England |
இருக்கை | நுவார்க்[1] |
பெரிய நகரம் | நுவார்க் |
பரப்பளவு | |
• மொத்தம் | 129.631 sq mi (336 km2) |
• நிலப்பரப்பு | 126.212 sq mi (327 km2) |
• நீர்ப்பரப்பு | 3.419 sq mi (9 km2), 2.64% |
மக்கள் தொகை | |
• (2010) | 7,83,969[2] |
• அடர்த்தி | 6,211.5/sq mi (2,398/km²) |
காங்கிரஸின் மாவட்டங்கள்s | 7th, 8th, 10th, 11th |
இணையத்தளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.