![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Hexadecacarbonylhexarhodium.svg/langta-640px-Hexadecacarbonylhexarhodium.svg.png&w=640&q=50)
எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம்
இதுவோர் உலோகக் கார்பனைல் கொத்து / From Wikipedia, the free encyclopedia
எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் (Hexadecacarbonylhexarhodium) என்பது Rh6(CO)16.[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். உலோகக் கார்பனைல் கொத்தான இச்சேர்மம் கருப்பு நிற படிகங்களாகக் காணப்படுகிறது. கரிமக் கரைப்பான்களில் எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் படிகங்கள் கரைகின்றன [2].
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்காகார்பனைல்யெக்சாரோடியம் | |
வேறு பெயர்கள்
எக்சாரோடியம் எக்சாடெக்காகார்பனைல் | |
இனங்காட்டிகள் | |
28407-51-4 ![]() | |
பண்புகள் | |
C16O16Rh6 | |
வாய்ப்பாட்டு எடை | 1065.62 கி/மோல் |
தோற்றம் | கருப்பு நிற படிகங்கள் |
உருகுநிலை | 235 °C (455 °F; 508 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு