ஊத்தங்கரை
From Wikipedia, the free encyclopedia
ஊத்தங்கரை (Uthangarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஊத்தங்கரை ஒரு கல்வி நகரம் என அழைக்கப்படுகின்றது.[1]இங்கு உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பள்ளிகள் போட்டி போட்டு தேர்ச்சி சதவீதத்தையும் மாநில அளவிலான மதிப்பெண்களையும் பெற முந்துகின்றனர்.
விரைவான உண்மைகள் ஊத்தங்கரை, நாடு ...
ஊத்தங்கரை | |
---|---|
ஆள்கூறுகள்: 12.2659119°N 78.5352087°E / 12.2659119; 78.5352087 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
ஏற்றம் | 780 m (2,560 ft) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635207 |
தொலைபேசி குறியீடு | 04341 |
வாகனப் பதிவு | TN-24 |
பாலின விகிதம் | 944/1,000 ♂/♀ |
மூடு