ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதாகும்.
ஊதுபத்தி செய்யப் பயன் படும் நறும்ணப் புகை தரும் பொருட்கள். மேல் வரிசையில் இடமிருந்து வலாமாக - மாக்கோப் பொடி (Makko powder (抹香; Machilus thunbergii மச்சிலஸ் துன்பெர்கி), போர்னியோல் (Borneol) கற்பூரம் (camphor) (Dryobalanops aromatica டிரையொபலனோப்ஸ் அரோமாட்டிக்கா), சுமத்ரா (Sumatra) பென்சோயின் பிசின் (Benzoin) (Styrax benzoin ஸ்ட்டைராக்ஸ் பென்சோயின்), ஓமான் (Oman) பிரான்கின்சென்ஸ் (Frankincense) (Boswellia sacra போஸ்வெல்லியா சாக்ரா), குக்குல் (காமிஃவோரா வைட்டி (Commiphora wightii -Guggul), பொன்நிற பிரான்கின்சென்ஸ் (Boswellia papyrifera போஸ்வெல்லிய) பாபிரிஃவெரா), தோலு பால்சம் (Tolu balsam) (Myroxylon toluifera மைரொக்ஸிலான் தோலுயிஃவெரா), சோமாலியா (Somalia) மைர் (Myrrh) (Commiphora myrrha காமிஃவோரா மைர்ரா), லாப்டானம் (Labdanum) (Cistus villosus சிஸ்ட்டஸ் வில்லோசஸ்), ஓப்பாப்பனாக்ஸ் (Opoponax) (Commiphora opoponax காமிஃவோரா ஓப்பாப்பனாக்ஸ்), மற்றும் வெண் இந்திய சந்தனப் பொடி (Santalum album சன்ட்டலம் ஆல்பம்)