ஊசியிலைக் காடுகள்
From Wikipedia, the free encyclopedia
ஊசியிலைக் காடுகள்(Coniferous forest), 50 பாகை முதல் 60 பாகை வரையிலான வட அகலாங்கு(அட்ச கோடு)களுக்கு இடையில் அமைந்துள்ள இக்காடுகளே மிகப் பொிய உயிாின வாழிடங்கள் ஆகும். இவை யுரேசியா மற்றும் வட அமெரிக்கா கண்டப் பரப்புகளில் பெருவாாியாக அமைந்துள்ளன. இரண்டில் ஒரு பங்கு தாவரங்கள் சைபீாியாவிலும் மற்றுமொரு பங்கு இசுக்கொட்லாந்து, அலாஸ்கா மற்றும் கனடாவிலும் காணப்படுகின்றன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Subclasses, orders, and families ...
ஊசியிலைக் காடுகள் புதைப்படிவ காலம்:307–0 Ma Carboniferous–Present | |
---|---|
Large conifer forest composed of Abies alba at Vosges, Eastern France | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | |
தொகுதி: | Pinophyta |
வகுப்பு: | Pinopsida |
Subclasses, orders, and families | |
| |
வேறு பெயர்கள் | |
|
மூடு