![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Beautiful_Nature_of_Kuala_Berang%252C_Hulu_Terengganu_02.jpg/640px-Beautiful_Nature_of_Kuala_Berang%252C_Hulu_Terengganu_02.jpg&w=640&q=50)
உலு திராங்கானு மாவட்டம்
மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
உலு திராங்கானு மாவட்டம் (ஆங்கிலம்: Hulu Terengganu District; மலாய்: Daerah Hulu Terengganu; சீனம்: 乌鲁登嘉楼县; ஜாவி: هولو ترڠڬانو) என்பது மலேசியாவின் திராங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். திராங்கானு மாநிலத்தில் எட்டு மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் உட்புறத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் உலு திராங்கானு மாவட்டம், நாடு ...
உலு திராங்கானு மாவட்டம் | |
---|---|
Hulu Terengganu District | |
![]() | |
![]() கோலா பேராங் இயற்கை காட்சி | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°05′N 102°45′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தொகுதி | கோலா பேராங் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அகமட் அசிசி சுல்கிப்லி (Ahmad Azizi bin Zulkifli)[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,874.63 km2 (1,496.00 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 80,300 |
• அடர்த்தி | 21/km2 (54/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 21xxx |
தொலைபேசி | +6-09-6 |
மூடு
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோலா பேராங் (Kuala Berang). மாநிலத் தலைநகரான கோலா திராங்கானுவில் (Kuala Terengganu) இருந்து சுமார் 40 கி.மீ. (25 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.