உலக கடவுச் சொல் நாள்
From Wikipedia, the free encyclopedia
உலகக் கடவுச்சொல் நாள் (World Password Day) என்பது பலரும் தங்களுடைய தகவல் பரிமாற்றத்திலும் நிதி தொடர்பான பரிமாற்றத்திலும் பயன்படுத்தும் கடவுச்சொல்லை எவ்வாறு பாதுகாப்பாக அமைப்பது தொடர்பாகவும், அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மாற்றம் செய்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இணைய முன்னோடிகளினால் கொண்டாடப்படும் ஒரு தினம் ஆகும். இந்நாள் ஆண்டுதோறும் மே மாத முதலாவது வியாழக்கிழமையில் கொண்டாடப்படுகிறது.[1]