விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரையில் உலகின் ஒவ்வொரு கண்டத்திலும் நாட்டிலும் உள்ள மிகப்பழமையான நடைமுறையில் உள்ள கட்டிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
கட்டிடம் | படம் | நாடு | கண்டம் | முதலில் கட்டப்பட்டது | பயன் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
மால்டாவின் பெருங் கல்தூண் கோவில்கள் | மால்டா | ஐரோப்பா | கி.மு 3500–2500 | மத கோவில்கள் | கோயிலின் ரெண்ப்ரவ் கூற்றுப்படி உலகின் மிகப்பழமையான நிலைத்து நிற்கும் நினைவுச்சின்னம்.[1] | |
Knap of Howar | ஸ்காட்லாந்து | ஐரோப்பா | கி.மு 3500–3100 | வீடு | மிகப்பழமையான பாதுகாக்கப்பட்ட வட ஐரோப்பாவில் உள்ள கல் வீடு.[2] | |
நியூகிராஞ் | அயர்லாந்து | ஐரோப்பா | கிமு 3100 – 2900 | புதைவிடம் | உலகின் பழமையான கல்லறைகளில் ஒன்று.[3] | |
Hulbjerg Jættestue | டென்மார்க் | ஐரோப்பா | கிமு 3000 | கல்லறை | The Hulbjerg passage grave is concealed by a round barrow on the southern tip of the island of Langeland. The walls of the 6.5m by 1.7m chamber consisting of 13 large uprights, tightly compacted with a fine wall of hewn stone tiles. When the Hulbjerg passage grave was excavated, archaeologists found the remains of 40 individuals who had been buried at different periods of the Neolithic Age. One of the skulls showed traces of the world's earliest dentistry work.[4][5] | |
Monte d'Accoddi | இத்தாலி | ஐரோப்பா | கிமு 2700-2000 | செயற்கை மண்மேடையின் மீது ஒரு சரிவக மேடை. சாய்வான வழி மூலம் இதை சென்றடையலாம். ஒரு காலத்தில் ஒரு செவ்வக கட்டமைப்பு இந்த தளத்தின் மேல் அமைந்திருந்தது. (ca. கிமு 2700-2000 ) தாமிர காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சில சிறுசெயல்பாடுகள் வெண்கல காலமான (ca. கிமு 2000-16OO)ல் இருந்தது. இந்த மண்மேடையின் அருகே நிறைய கல்தூண்களும், ஒரு பெரிய சுண்ணாம்புக்கல் பலகையும் உள்ளது. இது இப்போது மண்மேடையின் அடிப்பகுதியாக உள்ளது.."[6] | ||
டஜோசெரின் பிரமீடு | எகிப்து | ஆப்பிரிக்கா | கிமு 2667–2648 | புதைவிடம் | மிகமுந்திய பெரிய அளவிலான வெட்டியகல் கட்டுமானம்[7] | |
காரெல் | பெரு | தென் அமெரிக்கா | கிமு 2600 | பிரமிடு | தென் அமெரிக்காவில் உள்ள பழமையான கட்டிடம்[8] | |
கய்சாவின் பெரிய பிரமீடு | எகிப்து | ஆப்பிரிக்கா | கிமு 2650 | பெரும் கல்லறை (புனித கல்லறை) | நான்காம் வம்ச எகிப்தியர் ப்ஹராஹ் க்ஹுபுக்கான சமாதி | |
ஏட்ரியசின் கருவூலம் | கிரேக்கம் | ஐரோப்பா | கிமு 1250 | சமாதி | It is formed of a semi-subterranean room of circular plan, with a corbel arch covering that is ogival in section. With an interior height of 13.5m and a diameter of 14.5m. it was the tallest and widest dome in the world for over a thousand years until construction of the Temple of Hermes in Baiae and the Pantheon in உரோமை நகரம். | |
Naveta des Tudons | ஸ்பெயின் | ஐரோப்பா | கிமு 1200 | சமாதி | The des Tudons is the most famous megalithic chamber tomb in Minorca. It was used between 1200 and 750 BC. It is a collective tomb which contained, when it was discovered in 1975, at least 100 men and different objects like வெண்கலம் bracelets or bone and ceramic buttons.[10] | |
மன்னிரின் கல்லறை | சுவீடன் | ஐரோப்பா | கிமு 1000 | சமாதி | மன்னிரின் கல்லறை கிவிக் அருகாமையில் சுவிடனின் தென்கிழக்கு மாகாணமான ஸ்காநேவில் அமைந்துள்ளது.[11] | |
பார்தெனன் | கிரேக்கம் | ஐரோப்பா | கிமு 432-447 | கிரேக்க கோவில்; எதென்னா கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. | எதென்சின் அரணுள் உள்ளது. | |
சாஞ்சி ஸ்தூபம் | இந்தியா | ஆசியா | கிமு 300 | புத்த கோவில் | சாஞ்சி கிராமத்தில் உள்ளது. | |
மோசாவின் புரோக் | ஸ்காட்லாந்து | ஐரோப்பா | கிமு 100 | Broch | இந்த மிக நன்றாக பாதுகாக்கப்பட்ட ஷெட்லாந்து, ஸ்காட்லாந்தில் உள்ள வட்ட கோபுரம் அல்லது கோட்டை. இதுவே உலகில் உயரமான நிலைத்து நிற்கும் கோட்டையாகும்.[12] மேலும் இது ஐரோப்பாவில் உள்ள நன்கு பாதுகாக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கால கட்டடம்..[13] இது கிமு 100ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 570 கட்டடங்கள் ஸ்காட்லாந்து முழுவதும் கட்டப்பட்டது.[14] | |
மைசன் கார்ரே | பிரான்ஸ் | ஐரோப்பா | கிமு 16 | கோவில் | பழங்காலத்தின் கோவில்களுள் முழுவதும் பாதுகாக்கப்பட்ட கோவில் மைசன் கார்ரே மட்டுமே. | |
பெருங்கூடம் | இத்தாலி | ஐரோப்பா | கிபி 70-80 | பெரிய அரைவட்ட பள்ளம் மற்றும் வாட்போருக்கான போர் அரங்கு | ஒரு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. | |
அனைத்து கடவுளுக்குமான வழிபாட்டுத்தளம், ரோம் | இத்தாலி | ஐரோப்பா | கிபி 125 | மதம் | இன்றும் அன்றாட உபயோகத்தில் உள்ளமிகப்பழமையான நிலைத்துநிற்கும் கட்டிடம்.[16] | |
போர்ட்டா நிக்ரா | ஜெர்மனி | ஐரோப்பா | கிபி 180 | ரோமானிய நகர வாயில் | இது இப்போது ஆல்ப்ஸின் வடக்கில் உள்ள மிகப்பெரிய ரோமானிய நகர வாயில்.[17] | |
ஆலா பலாட்டினா | ஜெர்மனி | ஐரோப்பா | கிபி 306 | அரண்மனை தர்பார் | இது பழங்காலத்தில் உபயோகத்தில் இருந்த பெரிய கூடத்தை கொண்டுள்ளது. இந்த அறையின் நீளம் 67மீட்டர், அகலம் 26.05மீட்டர் மற்றும் உயரம் 33மீட்டர்.[17] | |
பழங்கால பாபிலோனிய சமுதாயங்கள் | ஐக்கிய நாடுகள் | வட அமேரிக்கா | கிபி 750 - இந்த கட்டமைப்பு கிபி 750 லிருந்து இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. | கிராமங்கள் | ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மிகப்பழமையான கட்டிடங்கள். பெரும்பான்மையான கட்டிடங்கள் கைவிடப்பட்டன. ஆனால் சில கட்டிடங்கள் நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 1848ல் மெக்ஸிகோ ஐக்கிய நாடுகளில் இணைக்கப்பட்டதலிருந்து இந்த கட்டிடங்கள் ஐக்கிய நாடுகளில் உள்ளன. | |
நமது பெண்மணி (ஆர்ஹுஸ்)ன் தேவாலயம் | டென்மார்க் | ஐரோப்பா | கிபி 1060 | தேவாலயம் | 1060ல் கட்டப்பட்டது. ஆர்ஹுஸ்ல் உள்ள மிகப்பழமையான சமய கட்டடம். அதேபோல பழமையான ஸ்காண்டிநேவியாவில் உள்ள ஒரு வளைவுவெளி இன்றும் தேவாலயமாக செயல்பட்டுவருகிறது.[18] | |
இலண்டன் கோபுரம் | இங்கிலாந்து | ஐரோப்பா | கிபி 1078 | சிறை | இந்த கோட்டையின் பெயர் வெள்ளை கோபுரம். இது வெற்றியாளர் வில்லியமால் 1078ல் கட்டப்பட்டது. இந்த கோட்டை 1100 லிருந்து சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. | |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.