உர்சுலா பி. மார்வின்
அமெரிக்க புவியியலாளர், கனிமவியலாளர் மற்றும் அறிவியல் வரலாற்றாளர் / From Wikipedia, the free encyclopedia
உர்சுலா பைலி மார்வின் (Ursula Bailey Marvin) (பிறப்பு: ஆகத்து 20, 1921)[1] ஓர் அமெரிக்க கோள் அறிவியலாளரும்ம் எழுத்தாளரும் ஆவார். இவர் சுமித்சோனிய வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்தார்.[2]
விரைவான உண்மைகள் உர்சுலா பி. மார்வின்Ursula B. Marvin, பிறப்பு ...
மூடு
இவர்1997 இல் அறிவியல், பொறியியலில் பெண்களுக்கான வாழ்நாள் சாதனை விருதை வென்றார்.[3] இவருக்கு 1986 இல் அமெரிக்கப் புவியிய்ல் கழகம் புவியியல் வரலாற்று விருதை வழங்கியது. இவர் 2005 ஆம் ஆண்டின் சுயி டய்ல்ர் பிரீடுமன் பதக்கத்தைப் பெற்றார்.[4] அண்டார்ட்டிகாவின் மார்வின் நுனாதாக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. இவருக்கு 2012 இல் வானிலையியல் கழகம் தன் சேவை விருதை வழங்கியது.[5][6] இது இவரது விண்கல் ஆய்வாளர்களின் விண்கற்களின் வாய்மொழி வரலாற்றுக்காக வழங்கப்பட்டது.[7][8] சிறுகோள் (4309) மார்வின் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.