வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
உருபீடியம் சயனைடு (Rubidium cyanide) RbCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசன் சயனைடினுடைய உருபீடியம் உப்பாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் உருபீடியம் சயனைடு தண்ணீரில் நன்றாகக் கரைகிறது. இக்கரைசல் கசப்பான பாதாமை நினைவூட்டும் வாசனை கொண்டதாக உள்ளது. தோற்றத்தில் பார்ப்பதற்கு சற்றே சர்க்கரையை ஒத்திருப்பது போல தோன்றுகிறது. உரூபிடியம் சயனைடு பொட்டாசியம் சயனைடை ஒத்த வேதியியல் பண்புகளை வெளிப்படுத்துகிறது. அதைபோலவே நச்சுத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
ருபீடியம் சயனைடு | |||
இனங்காட்டிகள் | |||
19073-56-4 | |||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23685983 | ||
| |||
பண்புகள் | |||
CNRb | |||
வாய்ப்பாட்டு எடை | 111.49 g·mol−1 | ||
தோற்றம் | வெண் திண்மம் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | உயர் நஞ்சு | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose) |
5–10 மி.கி/கி.கி[1] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் சயனைடு சோடியம் சயனைடு பொட்டாசியம் சயனைடு சீசியம் சயனைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஆல்ககால் அல்லது ஈதரிலுள்ள உருபீடியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் சயனைடு வினைபுரிவதால் உருபீடியம் சயனைடு உருவாகிறது. :[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.