![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Ural_Mountains_Map_2.png/640px-Ural_Mountains_Map_2.png&w=640&q=50)
உரால் மலைகள்
From Wikipedia, the free encyclopedia
உரால் மலைகள் அல்லது யூரல் மலைகள் (Ural Mountains, ரஷ்ய மொழி:Ура́льские го́ры, உரால்ஸ்கியே கோரி) என்பன ரஷ்யாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளூடாக மேற்கு வரை பரந்திருக்கும் மலைத்தொடர் ஆகும். இவை ஐரோப்பாவையும் ஆசியாவையும் பிரிக்கும் மலைகள் எனவும் அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் உரால் மலைகள், உயர்ந்த இடம் ...
உரால் மலைகள் | |
---|---|
உயர்ந்த இடம் | |
உயரம் | 1,895 m (6,217 அடி) ![]() |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/Ural_Mountains_Map_2.png/320px-Ural_Mountains_Map_2.png)