உனய் எமெரி
From Wikipedia, the free encyclopedia
உனய் எமெரி (Unai Emery Etxegoien, எசுப்பானிய ஒலிப்பு: [uˈnai eˈmeɾi]; பிறப்பு நவம்பர் 3, 1971) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட பயிற்சியாளர் ஆவார். இவர் முன்னாள் ஆட்டக்காரரும் கூட. தற்போது, இங்கிலாந்தின் பிரீமியர் லீக் அணியான ஆர்சனலின் முதன்மைப் பயிற்சியாளராக உள்ளார்.
விரைவான உண்மைகள் சுய தகவல்கள், முழுப் பெயர் ...
![]() Emery in 2019 | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | Unai Emery Etxegoien[1] | ||
பிறந்த நாள் | 3 நவம்பர் 1971 (1971-11-03) (அகவை 52)[1] | ||
பிறந்த இடம் | Hondarribia, ஸ்பெயின் | ||
உயரம் | 1.80 m (5 அடி 11 அங்)[1] | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் (Midfielder) | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | ஆர்சனல் (தலைமைப் பயிற்சியாளர்) | ||
இளநிலை வாழ்வழி | |||
1986–1990[2] | ரியல் சொசைடாட் | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
1990–1995 | ரியல் சொசைடாட் B | 89 | (7) |
1995–1996 | ரியல் சொசைடாட் | 5 | (1) |
1996–2000 | டொலிடோ (CD Toledo) | 126 | (2) |
2000–2002 | ரேசிங் ஃபெர்ரல் (Racing Ferrol) | 61 | (7) |
2002–2003 | லெகானேசு (CD Leganés) | 28 | (0) |
2003–2004 | லொர்கா டிபொர்டிவா (Lorca Deportiva CF) | 30 | (1) |
மொத்தம் | 339 | (18) | |
மேலாளர் வாழ்வழி | |||
2004–2006 | லொர்கா டிபொர்டிவா (Lorca Deportiva CF) | ||
2006–2008 | அல்மேரியா (UD Almería) | ||
2008–2012 | வேலன்சியா | ||
2012 | ஸ்பார்டக் மாஸ்கோ | ||
2013–2016 | செவியா | ||
2016–2018 | பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் (Paris Saint-Germain F.C.) | ||
2018– | ஆர்சனல் | ||
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது. |
மூடு