அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மகாயான பௌத்த மடாலயம் From Wikipedia, the free encyclopedia
உக்யெங்லிங் மடாலயம் (Urgelling Monastery) என்பது இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பௌத்த மடாலயம் ஆகும்.[1] 6ஆவது தலாய்லாமா பிறந்த இடமான இங்கு 1847இல் இந்த மடாலயம் கட்டப்பட்டது.[2]
உக்யெங்லிங் மடாலயம் Urgelling Monastery | |
---|---|
தவாங் நகரத்தில் உள்ள ஊக்யெங்லிங் மடாலயம் | |
Monastery information | |
இடம் | இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் |
வகை | திபத்திய பௌத்தம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.