ஈரானில் நீர்ப்பாசனம்From Wikipedia, the free encyclopedia ஈரானில் நீர்ப்பாசனம் (Irrigation in Iran) 89,930 கிலோமீட்டர்2 பரப்பளவுப் பகுதிக்கு பாசன வசதியை அளிக்கிறது. நீர்ப்பாசனப் பரப்பளவின் அடிப்படையில் ஈரான் ஐந்தாவது இடம் பிடிக்கும் நாடாகக் கருதப்படுகிறது[1].
ஈரானில் நீர்ப்பாசனம் (Irrigation in Iran) 89,930 கிலோமீட்டர்2 பரப்பளவுப் பகுதிக்கு பாசன வசதியை அளிக்கிறது. நீர்ப்பாசனப் பரப்பளவின் அடிப்படையில் ஈரான் ஐந்தாவது இடம் பிடிக்கும் நாடாகக் கருதப்படுகிறது[1].