From Wikipedia, the free encyclopedia
ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி (Two-dimensional Space) என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும்.[1] ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.
ஈரளவில் ஒழுங்கான பல்கோணிகள் முடிவில்லாதுள்ளன. அவற்றுள் சில பின்வருமாறு:-
சிலவ்லிக் குறியீடு {p} என்பது ஒழுங்கான p-கோணியைக் குறிக்கும்.[2]
பெயர் | முக்கோணி | சதுரம் | ஐங்கோணி | அறுகோணி | எழுகோணி | எண்கோணி | |
---|---|---|---|---|---|---|---|
சிலவ்லி | {3} | {4} | {5} | {6} | {7} | {8} | |
படிமம் | |||||||
பெயர் | ஒன்பதுகோணி | பத்துக்கோணி | பதினொருகோணி | பன்னிருகோணி | பதின்முக்கோணி | பதினாற்கோணி | |
சிலவ்லி | {9} | {10} | {11} | {12} | {13} | {14} | |
படிமம் | |||||||
பெயர் | பதினைங்கோணி | பதினறுகோணி | பதினெழுகோணி | பதினெண்கோணி | பத்தொன்பதுகோணி | இருபதுகோணி | n-கோணி |
சிலவ்வி | {15} | {16} | {17} | {18} | {19} | {20} | {n} |
படிமம் |
ஒழுங்கான ஒருகோணியையும் இருகோணியையும் ஒழுங்கான வட்டப் பல்கோணிகளாகக் கொள்ள முடியும்.
ஈரளவில் அமைந்த மிகுகோளம் வட்டம் ஆகும்.[4] இதனுடைய பரப்பளவு
ஆகும்.[5] இங்கு என்பது வட்டத்தின் ஆரை ஆகும்.
ஈரளவில் அமைந்த ஆள்கூற்று முறைமைகளுள் சில பின்வருமாறு:-
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.