ஈரல்பாசி
தாவர பேரினம் / From Wikipedia, the free encyclopedia
ஈரல்பாசி(Riccia) ரிக்சியேசி இனத்தைச் சார்ந்த அதிக அளவில் பரந்துள்ள பாசியின் வகை. மிகச்சிறியது. இதில் வேர், தண்டு, இலை என்ற வேறுபாடு இல்லை. அதிக வகையில் பஞ்சாப் காசுமீர் மாநிலத்திலும், மேற்கு இமயமலை தொடர்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இது ஈரப்பதம் உள்ள இடங்களில் அதிகம் காணப்படும். ஈரல்பாசி இனத்தில் 130 வகைகள் உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ரிக்சியா, உயிரியல் வகைப்பாடு ...
ரிக்சியா | |
---|---|
ரிக்சியா ஹிபினிரியானா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | பிளாண்டே |
பிரிவு: | மார்கன்சியோபைட்டா |
வகுப்பு: | மார்கன்சியாப்சிடா |
வரிசை: | மார்கன்சியேல்ஸ் |
குடும்பம்: | ரிக்சியேசி |
பேரினம்: | ரிக்சியா கார்ல் லின்னேயஸ், 1753 |
சிற்றினம் | |
|
மூடு