ஈரயோடோமெத்தேன்
From Wikipedia, the free encyclopedia
இரு அயோடோமெத்தேன் அல்லது மெத்திலீன் அயோடைடு (Diiodomethane or methylene iodide) என்பது CH2I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம அயோடின் சேர்மமாகும். நிறமற்ற திரவமான இச்சேர்மம் ஓளியில் படநேர்ந்தால் சிதைவடைந்து அயோடினை வெளியிடுகிறது. இதனால் இச்சேர்மம் பழுப்பு நிறமாக மாறுகிறது. தண்ணிரில் சிறிதளவே கரையும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் நன்றாகக் கரைகிறது. 1.741 என்ற ஒளிவிலகல் குறிப்பெண்ணும், 0.0508 நி•மீ−1 என்ற மேற்பரப்பு இழுவிசை மதிப்பையும் இரு அயோடோமெத்தேன் பெற்றுள்ளது.[3]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டை அயோடோ மெத்தேன்[1] | |||
இனங்காட்டிகள் | |||
75-11-6 Y | |||
Beilstein Reference |
1696892 | ||
ChemSpider | 6106 Y | ||
EC number | 200-841-5 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | மெத்திலீன்+அயோடைடு | ||
பப்கெம் | 6346 | ||
வே.ந.வி.ப எண் | PA8575000 | ||
| |||
பண்புகள் | |||
CH2I2 | |||
வாய்ப்பாட்டு எடை | 267.84 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 3.325 கி மி.லி−1 | ||
உருகுநிலை | [convert: unknown unit] | ||
1.24 கி L−1 (at 20 °C)[2] | |||
என்றியின் விதி மாறிலி (kH) |
23 μமோல் பா−1 கி.கி−1 | ||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
நாற்கோணம் | ||
மூலக்கூறு வடிவம் | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
67.7–69.3 கியூ மோல்−1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−748.4–−747.2 கியூ மோல்−1 | ||
வெப்பக் கொண்மை, C | 133.81 யூ கெ−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | hazard.com | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H302, H315, H318, H335 | |||
P261, P280, P305+351+338 | |||
ஈயூ வகைப்பாடு | Xn | ||
R-சொற்றொடர்கள் | R22, R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S26 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 110 °C (230 °F; 383 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மூடு