ஈமியர் ஏரி
From Wikipedia, the free encyclopedia
ஈமியர் (டச்சு ஒலிப்பு: [ˈeːmeːr]) நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் நடுவே பிலேவோலாண்டு, உத்ரத் மற்றும் வடக்கு ஒல்லாந்து மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் மேற்பரப்பு (13.4 km2) 5.2 சதுர மையில்கள் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் ஈமியர், ஆள்கூறுகள் ...
ஈமியர் | |
---|---|
ஆள்கூறுகள் | 52°17′N 5°20′E |
வகை | எல்லைப்புற ஏரி |
முதன்மை வரத்து | ஈம் ஆறு |
வடிநில நாடுகள் | நெதர்லாந்து |
மேற்பரப்பளவு | 13.4 km2 (5.2 sq mi) |
Islands | Dode Hond |
மூடு