![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/6/6c/Eega_Poster.jpg/640px-Eega_Poster.jpg&w=640&q=50)
நான் ஈ (திரைப்படம்)
இராஜமௌலி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
ஈகா [Eega]2012ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம்.[1] இத்திரைப்படம் நான் ஈ என்ற பெயரில் தமிழில் வெளியானது.[2] தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட படம் இது.[3] இப்படம் மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[4] இறந்தவர் தன்னைக் கொன்றவரை பழிவாங்குவதற்காக ஈயாக மறுபிறவி எடுப்பதே கதை.[5] தெலுங்கு தமிழில் வெளியான அறிவியல் கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று.[6]
விரைவான உண்மைகள் நான் ஈ, இயக்கம் ...
நான் ஈ | |
---|---|
![]() நான் ஈ | |
இயக்கம் | இராஜமௌலி |
தயாரிப்பு | சாய் கோரப்பட்டி (தெலுங்கில்) பிரசாத் பொட்லூரி (தமிழில்) |
கதை | விஜயந்தர பிரசாத், இராஜமௌலி |
திரைக்கதை | இராஜமௌலி |
இசை | மரகதமணி |
நடிப்பு | நானி சுதீப் சமந்தா ருத் பிரபு |
ஒளிப்பதிவு | கே. கே. செந்தில் குமார் |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவரராவ் |
கலையகம் | 14 ரீல்ஸ் என்டர்டெய்ன்மென்டு |
வெளியீடு | சூன் 6, 2012 (2012-06-06) |
நாடு | இந்தியா{{{}}} |
மொழி | தெலுங்கு தமிழ் |
மூடு