![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/25/Wassenaar%252C_najaar_2014%252C_de_Prinses_van_Oranje.jpg/640px-Wassenaar%252C_najaar_2014%252C_de_Prinses_van_Oranje.jpg&w=640&q=50)
இளவரசி கேத்தரினா அமாலியா
From Wikipedia, the free encyclopedia
கேத்தரினா அமாலியா, ஆரஞ்சு இளவரசி (இடச்சு: [kaːtaːˈrinaː ʔaːˈmaːlijaː]; கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா ; பிறப்பு 7 டிசம்பர் 2003) நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசு ஆவார். அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமாவின் மூத்த மகளாவார்.
விரைவான உண்மைகள் கேத்தரினா அமாலியா, பிறப்பு ...
கேத்தரினா அமாலியா | |||||
---|---|---|---|---|---|
ஆரஞ்சு இளவரசி | |||||
![]() ஆரஞ்சு இளவரசி டிசம்பர் 3, 2014 ஆம் ஆண்டில் | |||||
பிறப்பு | 7 திசம்பர் 2003 (2003-12-07) (அகவை 20)[1] HMC Bronovo, The Hague, நெதர்லாந்து | ||||
| |||||
மரபு | ஆரஞ்சு நஸ்ஸாவ் | ||||
தந்தை | வில்லியம் அலெக்சாண்டர் | ||||
தாய் | மேக்ஸிமா ஜோரிகேட்டா சிரூட்டி |
மூடு